ADVERTISEMENT

இன்றைய திருக்கணித தமிழ் பஞ்சாங்கம்

09-09-2024 • Hosur, ஓசூர்
கணிக்கப்படுகிறது...

ஐந்திறன் நாள் & சூரிய நேரம் 09-09-2024

தமிழ் நாள் கலி:5126 குரோதி ஆண்டு
ஆவணி 23
கிழமை திங்கள்
பஞ்சாங்கம் ஊர் Hosur, ஓசூர்
சூரிய உதயம் / அஸ்தமனம் 🌅 06:07 AM
🌇 06:23 PM

பஞ்சாங்க ஐந்து அங்கங்கள்

விண்மீன் (நட்சத்திரம்) விசாகம் 09-09-2024 06:04 PM வரை
திதி வளர்பிறை (சுக்ல பக்ஷம்) - சஷ்டி 09-09-2024 09:53 PM வரை
யோகம் வைதிருதி 10-09-2024 12:31 AM வரை
கரணம் கௌலவம்
அமிர்தாதி யோகம் சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)

நல்ல நேரம் & ராகு காலம்

நல்ல நேரம் (காலை) 06:15 AM - 07:15 AM
நல்ல நேரம் (மாலை) 04:45 PM - 05:45 PM
ராகு காலம் 07:39 AM - 09:11 AM
எமகண்டம் 10:43 AM - 12:15 PM
குளிகன் 01:47 PM - 03:19 PM
சந்திராஷ்டமம் மீனம் (ரேவதி)
வார சூலை & பரிகாரம் கிழக்கு | பரிகாரம்: தயிர்

இன்றைய பஞ்சாங்க பலன்கள் & கண் / உயிர்

நட்சத்திர பலன் (விசாகம்) கதிரறுக்க, புது துணி உடுக்க, கிணறு சீர் செய்ய ஏற்ற நாள்.
திதி பலன் (சஷ்டி) சஷ்டி திதியில் வேலைக்கு சேருவது, பசுமாடு, வீடு, வண்டி ஆகியவை வாங்குவது-விற்பது, மருந்து தயாரித்தல், மருந்து உட்கொள்ளுதல் செய்யலாம்.
கண் (நேத்திரம்) / உயிர் (ஜீவன்) கண்: 1  |  உயிர்: ½
திருமண சக்கரம் நெருப்பு (தென்கிழக்கு)

இன்றைய கிரக நிலை சக்கரங்கள் (ராசி & நவாம்சம்)

மீனம்ராகுமேஷம்ரிஷபம்குருமிதுனம்செவ்கும்பம்சனி (வ)கடகம்மகரம்சிம்மம்சூரிபுதலக்தனுசுவிருச்சிகம்துலாம்சந்கன்னிசுக்கேதுஇராசி சக்கரம்09-09-2024 • 06:07 AMதிருக்கணித பஞ்சாங்கம்
மீனம்மேஷம்சனி (வ)கேதுரிஷபம்புதமிதுனம்சந்சுக்கும்பம்கடகம்மகரம்சிம்மம்குருதனுசுசெவ்விருச்சிகம்துலாம்சூரிராகுலக்கன்னிநவாம்ச சக்கரம்09-09-2024 • 06:07 AMதிருக்கணித பஞ்சாங்கம்

* சூரிய உதய நேரத்திற்கான திருக்கணித கிரக நிலைகள். (வ) = வக்ர கதி, மஞ்சள் கட்டம் = இன்றைய சந்திர ராசி.

இன்றைய கிரக பாகைகள் (Planetary Degrees)

கிரகம் ராசி பாகை (Deg) நட்சத்திரம் பாதம் அதிபதி நவாம்சம் நிலை
சூரியன் சிம்மம் 22° 38' 15" பூரம் 3 சுக்கிரன் துலாம் நேர் கதி
சந்திரன் துலாம் 27° 18' 35" விசாகம் 3 குரு மிதுனம் நேர் கதி
செவ்வாய் மிதுனம் 08° 19' 02" திருவாதிரை 1 ராகு தனுசு நேர் கதி
புதன் சிம்மம் 05° 26' 16" மகம் 2 கேது ரிஷபம் நேர் கதி
குரு ரிஷபம் 25° 39' 48" மிருகசீரிடம் 1 செவ்வாய் சிம்மம் நேர் கதி
சுக்கிரன் கன்னி 18° 36' 39" அஸ்தம் 3 சந்திரன் மிதுனம் நேர் கதி
சனி கும்பம் 21° 45' 43" பூரட்டாதி 1 குரு மேஷம் வக்ரம் (R)
ராகு மீனம் 13° 19' 51" உத்திரட்டாதி 3 சனி துலாம் நேர் கதி
கேது கன்னி 13° 19' 51" அஸ்தம் 1 சந்திரன் மேஷம் நேர் கதி
லக்னம் சிம்மம் 21° 46' 52" பூரம் 3 சுக்கிரன் துலாம் நேர் கதி

இன்றைய கௌரி பஞ்சாங்கம் (பகல்)

அமிர்தம்
06:07 AM - 07:39 AM
விஷம்
07:39 AM - 09:11 AM
உத்தி
09:11 AM - 10:43 AM
லாபம்
10:43 AM - 12:15 PM
சோரம்
12:15 PM - 01:47 PM
தனம்
01:47 PM - 03:19 PM
ரோகம்
03:19 PM - 04:51 PM
அமிர்தம்
04:51 PM - 06:23 PM

உங்கள் நட்சத்திர தாரா பலன்

வாட்ஸ்அப்பில் பகிர்க

திருக்கணித பஞ்சாங்கம் என்றால் என்ன? இதை எப்படிப் பார்ப்பது?

பஞ்சாங்கம் என்பது 'பஞ்ச' (ஐந்து) + ' அங்கம்' (திறன்கள்) ஆகிய ஐந்து முதன்மையான நேர அளவுகளைக் கொண்ட ஒரு தொன்மையான வானியல் நாள்காட்டி ஆகும். புதிய வானியல் கணித முறைப்படி (Thirukkanitha Method), துல்லியமான கோள்களின் நிலைகளைக் கொண்டு இந்தப் ஐந்திறன் நாள்காட்டி - பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது.

பஞ்சாங்கத்தின் 5 முதன்மையான திறன்கள்:

  • திதி (Tithi) - நிலவு நாள்: சூரியனுக்கும் நிலவிற்கும் இடையே உள்ள தொலைவை குறிப்பது. வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்கள் இதன் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகின்றன.
  • வாரம் (Vara) - கிழமை: ஞாயிறு முதல் காரி (சனி) வரையிலான ஏழு கிழமைகள். ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு கோள் உரிமையாளராக உள்ளது.
  • நட்சத்திரம் (Nakshatra) - விண்மீன்: வான மண்டலத்தில் நிலவு சஞ்சரிக்கும் 27 நட்சத்திரக் கூட்டங்களைக் குறிப்பது. நல்ல செயல்கள் செய்வதற்கு நட்சத்திரப் பொருத்தம் முதன்மையான தேவை என்ற நம்பிக்கை நிலவுகிறது.
  • யோகம் (Yoga): சூரியன் மற்றும் சந்திரனின் இணைந்த இயக்கத்தால் உருவாகும் 27 வகை யோகங்கள் (எடுத்துக்காட்டாக: அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம்).
  • கரணம் (Karana): ஒரு திதியின் பாதி அளவே கரணம் எனப்படும். இது ஒரு செயலின் வெற்றியைத் முடிவெடுக்கும் நுண்ணிய கால அளவாகும்.

நல்ல செயல் தொடங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை:

  • நல்ல நேரம் & கௌரி பஞ்சாங்கம்: புதிய முயற்சிகள், ஒப்பந்தங்கள் மற்றும் நல்ல செயல்களை தொடங்க காலை, மாலை நல்ல நேரம் மற்றும் கௌரி பஞ்சாங்கத்தில் உள்ள அமிர்தம், லாபம், தனம் ஆகிய நேரங்களைத் தேர்ந்தெடுப்பது சிறப்பு.
  • தவிர்க்க வேண்டிய நேரங்கள்: தினசரி வரும் ராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது. (குளிகை நேரத்தில் செய்யும் காரியங்கள் மீண்டும் மீண்டும் நடக்கும் என்பதால், சுப காரியங்களைச் செய்யலாம்; ஆனால் துக்க காரியங்களைத் தவிர்க்க வேண்டும்).
  • சந்திராஷ்டமம்: உங்கள் பிறந்த ராசிக்கு எட்டாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் நாளே சந்திராஷ்டமம். அன்று முக்கிய முடிவுகள் எடுப்பதையும், வாக்குவாதங்களையும் தவிர்த்து அமைதியாக இருப்பது நலம்.
  • வார சூலை: குறிப்பிட்ட கிழமைகளில் குறிப்பிட்ட திசையில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில், பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தைச் செய்துவிட்டுப் பயணத்தைத் தொடங்கலாம்.
குறிப்பு: திருக்கணித பஞ்சாங்கம் என்பது புதிய வானியல் அடிப்படையிலானது. தொன்மையான கோயில் திருவிழாக்கள் மற்றும் சடங்குகளுக்கு எங்களது முகூர்த்த நாள் மற்றும் கோவில் திருவிழா பஞ்சாங்கம் பக்கத்தைப் பார்க்கவும்.
ADVERTISEMENT
HosurOnline – பஞ்சாங்கம் மற்றும் ஆன்மிகப் பகுதிகள்

Featured

Learn Astrology