பிறந்த வின்மீன் (நட்சத்திரம் / தாரா) பலன் - அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகியவை கணித்து நட்சத்திர பலன் மற்றும் பிறந்த ராசி - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகியவை கணித்து ராசி பலன், மேலும் பஞ்சபட்சி படுபட்சி மற்றும் அதிகார பட்சி பலன்; பஞ்சபட்சி அரசு, நடை, ஊண், சாவு, துயில் ஆகியவற்றின் நேர தகவல்; சீன ராசி குறியீட்டின் ஆருடம், என முழுமையான இன்றைய நாள் பலன் கணிப்பு வழங்கப்படுகிறது.
ராசி கட்டமும் உடல் அமைப்பு... எந்த கட்டம் எந்த உடல் உறுப்பு?
மேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன?
செவ்வாய் தோஷம் திருமணத்தடை ஏற்படுத்துகிறது என்பது உண்மையா?
கிழமை (வார) சூலம் திசை என்றால் என்ன?
யோகம் என்றால் என்ன? யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்
ஜாதகத்தில் செவ்வாய் எங்கு இருக்கக் கூடாது?