கோடீஸ்வர ஜாதக யோகங்கள், இந்த யோகங்கள் உடையவர்கள், திடீர் கோடீஸ்வரர் ஆவார்கள். விபரீத ராஜயோகம், குரு சண்டாள யோகம், கோடீஸ்வர யோகம் (கேள யோகம்). இந்த யோகங்கள் கொண்டவர்கள் திடீரென செல்வச்செழிப்பு பெற்று அவர்கள் வாழும் பகுதியிலேயே மிக உயர்ந்த செல்வந்தராக வாழ்வார்கள். இந்த யோகமானது ஒருவரை திடீரென பெரும் செல்வந்தர் ஆக்கும். அதாவது, ஏழ்மை நிலையிலோ அல்லது கடன் தொல்லையில் அல்லல்பட்டு வந்த ஒருவர், இந்த யோகத்தினால் ஓரிரு ஆண்டுகளில் திடீரென பணக்காரர்களாக வலம் வரத் துவங்குவர்.
ஜாதகத்தில் யோகங்கள் பல இருந்தும், சிலருக்கு பயன் இல்லையே! ஏன்?
ஸ்திரி தீர்க்கம் - ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் என்றால் என்ன?
ஓரைகள் எனப்படுவது என்ன? எந்த ஹோரையில் என்ன செய்ய வேண்டும்? எந்த ராசிக்கு எந்த ஹோரை?
சாதகர் தொழில் துவங்கினால் வெற்றி பெறுவாரா?
ராசிகளும் அவற்றின் வகைப் பிரிவுகளும்
திருக்கணித பஞ்சாங்கம் vs வாக்கிய பஞ்சாங்கம் (ஒப்பீடு)