ஜாதகத்தில் என்ன என்ன யோகங்கள் உள்ளன, ஜாதகர் யோகமுள்ளவரா, எந்தெந்தக் கோள்களின் சேர்க்கையால் அல்லது பார்வையால் யோகம் ஏற்படுகிறது என இந்த நிகழ்நிலை தளத்தில் கோள்கள் வாரியாக பிரித்து யோகம் கணிப்பு வழங்கப்படுகிறது
1. சந்திர யோகங்கள் உள்ளதா என கணிக்க
2. சூரிய யோகங்கள் உள்ளதா என கணிக்க
3. பஞ்ச மகா புருஷ யோகங்கள் கணிக்க
4. நீச்ச பங்க ராஜயோகம் கணிக்க
5. கோடீஸ்வர ஜாதக யோகங்கள் இருக்கிறதா?
பிறந்த நாள், கிழமை, கரணம், யோகம், நிலவின் நாள் இவற்றை வைத்து ஒருவரின் குண நலன்களை அறியலாம்
ஜாதகத்தின் படி யார் யாருக்கு இரண்டு பெண்டாட்டி அமையும்?
ஸ்திரி தீர்க்கம் - ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் என்றால் என்ன?
நாட்களுக்கு கால் அல்லது தலை அல்லது உடல் இல்லையாம்!!!
கோள்களின் பார்வை - அதனால் ஏற்படும் நன்மை தீமைகள்!
மரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்